Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (09.05.2025)| 1 PM Headlines | ThanthiTV
ஜம்மு காஷ்மீரின் சம்பா பகுதியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை...
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவ நிலை தாக்கி அழிப்பு...
பாகிஸ்தான் ஏவிய 50 டிரோன்களை சுட்டு வீழ்த்திய இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு...
பாகிஸ்தானின் டிரோன் தாக்குதல்களை தொடர்ந்து முறியடித்து வரும் இந்திய ராணுவம்...
டிரோனை சுட்டு வீழ்த்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்...
இந்தியா மீதான பாகிஸ்தானின் தாக்குதல்களை முறியடிக்க திறம்பட பயன்படுத்தப்பட்ட ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை...
உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் பொதுமக்கள் மீது அத்துமீறி தாக்குதல்...
பாகிஸ்தானின் தாக்குதல் காரணமாக எல்லையோர கிராம பகுதிகளில் கடும் சேதம்...
பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், சண்டிகரில் ஏர் சைரன் மூலம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை...
டெல்லியில் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை...
உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் எல்லை பாதுகாப்பு படை டி.ஜி.பி, மத்திய தொழிற் பாதுகாப்பு படை டி.ஜி.பி ஆலோசனை...
பஞ்சாப் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அமைச்சர்கள் கொண்ட குழு நியமனம்...
கடல்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அரபிக்கடலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த இந்திய கடற்படை...
ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள தமிழக மாணவர்கள் பாதுகாப்பாக தமிழ்நாடு திரும்ப நடவடிக்கை...
ஜம்மு காஷ்மீரில் நிலைமை தற்போது சீராக உள்ளதாக அங்கு தங்கி பயிலும் தமிழக மாணவர்கள் தந்தி டிவிக்கு பிரத்யேக பேட்டி...
எல்லைகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, ஜம்மு, உதம்பூரில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயில்கள் இயக்க ஏற்பாடு...
இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலால் ராஜஸ்தானில் ரயில் சேவை பாதிப்பு...
ஆபரேஷன் சிந்தூர் 2.0 நடவடிக்கையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஒப்புதல்...
பாகிஸ்தானின் பொருளாதார விவகார அமைச்சகத்தின், எக்ஸ் தள கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக தகவல்...