மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (03-05-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

பா.ஜ.க.வின் அச்சுறுத்தலை, அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம்....

ஜூன் 1 ஆம் தேதி மதுரையில் திமுக பொதுக்குழுக் கூட்டம்...

என்னை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினார்கள்...

அமைச்சர்கள், இனி சென்னையில் இருப்பதைவிட மாவட்டங்களில் அதிக நாட்கள் செலவிட வேண்டும்...

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தமிழகத்தில் நாளை தொடக்கம்...

நெல்லை இருட்டுக்கடை விவகாரத்தில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்...

எனக்கு ஏற்பட்ட நிலைக்கு தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் குரல் கொடுக்க வில்லை என சகாயம் ஐஏஎஸ் வேதனை...

மதுரை சோழவந்தான் ரயில் நிலையத்திற்கு வந்த சரக்கு ரயிலில் பெட்ரோல் கசிவு...

சென்னை அமைந்தக்கரையில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி போராட்டத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகிகள்...

வந்தவாசி அருகே கோலாகலமாக நடைபெற்ற அர்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்வு...

அயோத்தி ஸ்ரீராமர் கோவிலை சுற்றி 40 கிலோமீட்டர் சுற்றளவில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு தடை...

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் உப்பு உற்பத்தி அமோகம்..

சென்னை அண்ணாநகரில் சாலையில் ரகளையில் ஈடுபட்ட போதை பெண்...

கோடியக்கரை அருகே தமிழக மீனவர்கள் 20 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்...

நாகை மாவட்டம் செருதூர், வெள்ளப்பள்ளம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு...

பொள்ளாச்சி அருகே காதல் விவகாரத்தில் கடத்தப்பட்ட தி.மு.க நிர்வாகியின் மகன்...

மன்னார்குடியில் எய்ட்ஸ் நோய் இருந்ததை மறைத்து திருமணம் செய்து மோசடி செய்த கணவர் மீது மனைவி புகார்....

திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்...

கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 6 பக்தர்கள் உயிரிழப்பு..30க்கும் மேற்பட்டோர் காயம்...

கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் உயிரிழப்பா?...

சென்னை விருகம்பாக்கத்தில் ஓய்வு ஐஏஎஸ் அதிகாரியின் கார் மோதி 9 வயது சிறுவன் படுகாயம்...

பா.ஜ.க பிரமுகர் கொலை எதிரொலியாக, புதுச்சேரி முழுவதும் ஒரே நாளில் 40க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது...

திருப்பதி அடிவார கபிலேஸ்வரர் கோவிலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் தடுப்பு ஒத்திகை...


Next Story

மேலும் செய்திகள்