மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (30-04-2025)
- டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்........
- பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பின் தளபதி பாரூக் அகமது இருப்பதாக தகவல்...
- பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை கண்டறிய 3D வரைபடம் மூலம் துப்பறியும் பணியில் என்ஐஏ.....
- பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை.........
- தேசபக்தி என்பது திமுகவிற்கு தேர்தல் அரசியல் முழக்கமல்ல என முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்....
- தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் வியப்பில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் உரை....
- சென்னையில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....
- சென்னையில் மேற்கொள்ளப்படும் கட்டுமான பணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு....
- தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்....
Next Story
