மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15-04-2025) | 1 PM Headlines
- சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு...
- மாநில சுயாட்சி தொடர்பாக, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக பேசாதது வருத்தம் அளிப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு...
- அமைச்சர்கள் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர அனுமதி கோரிய போது சபாநாயகர் மறுத்துவிட்டார்...
- அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி அனுமதி...
- வரும் மே மாதம் 2 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம்...
- த.வெ.க தலைவர் விஜய் உடன் சேர முடியாததால் பா.ஜ.க உடன் கூட்டணி அமைத்த அ.தி.மு.க...
- சென்னை ஜாம் பஜாரில் ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டு விட்டு ரகளையில் ஈடுபட்ட நபர்....
- விசைத்தறி உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு சார்பில் ஒரு நாள் உற்பத்தி நிறுத்தம்...
- சேலம் மாவட்டம் வாழகுட்டப்பட்டியை சேர்ந்த தலைமை காவலரின் குடும்பத்திற்கு, அரிவாளைக் காட்டி மிரட்டல்...
Next Story