Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (28.04.2025)| 1 PM Headlines | ThanthiTV
- தமிழகத்தில் கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும்....
- தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்வு....
- அரசு ஊழியர்கள் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி...
- அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்காலத்தில் திருமண முன் பணம் தொகை 5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்....
- கிராம ஊராட்சிகளில் செயலாட்சி அலுவலரின் அனுமதியின்றி விளம்பர பலகை வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை.....
- கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சட்ட முன்வடிவு தாக்கல்......
- வெளிமாநில தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது குறித்து பரிசீலனை.....
- சொத்துவரி நிலுவைத் தொகையை தாமதமாக செலுத்துவதற்கான வட்டியை குறைக்கும் வகையில் சட்டமுன்வடிவு....
Next Story
