மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (27-01-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

பிரதமர் மோடி திருச்சி, ராமேஸ்வரம் கோயில்களுக்கு பயணம் மேற்கொண்ட விவகாரம்

கேரள மாநிலம் கொல்லம் அருகே சாலையோர தேநீர் கடையில் அமர்ந்து ஆளுநர் ஆரிப் முகமது கான் திடீர் தர்ணா

சேலம், கோவை மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் தேர்தல் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனை

சட்டம் ஒழுங்கு சீர்கெடும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை தாமதமின்றி கைது செய்ய வேண்டும்

மகாராஷ்டிராவில் இடஒதுக்கீட்டை வலியுறுத்தி போராடி வந்த மராத்தா சமூகத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com