மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (23-02-2024) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

வருகிற 26ம்தேதி முதல் வீடுவீடாக தேர்தல் பரப்புரை மேற்கொள்ள வேண்டும்


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன், பாமக எம்.எல்.ஏ.க்கள் சந்திப்பு


அதிமுக - தேமுதிக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியதாக தகவல்


தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து மக்களவை தேர்தல் அறிவிப்புக்கு முன் முடிவு செய்யப்படும்


நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனை


Next Story

மேலும் செய்திகள்