Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (15.05.2025)

x
  • ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு பின் முதல்முறையாக ஜம்மு காஷ்மீர் சென்றார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்....
  • ஆபரேஷன் சிந்தூர் மூலம், ராணுவத்தின் நடவடிக்கையால் நாடே பெருமை கொள்வதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேச்சு........
  • ராஜஸ்தானில் சர்வதேச எல்லைப் பகுதியில் ஆளில்லா குட்டி விமானம் விழுந்து கிடந்ததால் பரபரப்பு....
  • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் குடியரசு தலைவர் விளக்கம் கேட்ட விவகாரம்....
  • குடியரசுத் தலைவர் மூலம் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்கியிருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்....
  • ராணிப்பேட்டை அருகே ஒரே இரவில் மாமியார் உள்பட மூன்று பேரை கொடூரமாக கொன்ற இளைஞர் கைது.....
  • ராணிப்பேட்டை அருகே 3 பேரை கொடூரமாக கொலை செய்த இளைஞருக்கு கால்முறிவு....
  • சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஆயிரத்து 560 சரிவு....

Next Story

மேலும் செய்திகள்