Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (05.02.2024) | 1 PM Headlines | Thanthi TV

x
  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பது நான் அல்ல நிதி குழு தான்....
  • தருமபுரி மாவட்டம் அரூரில், கொங்கு பல்நோக்கு ஆலய திறப்பு விழாவில் பங்கேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி...
  • நாடாளுமன்ற தேர்தலுக்காக 38 குழுக்களை அமைத்துள்ள தமிழக பாஜக...
  • தங்கம் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து, 46 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை...
  • ஜம்மு காஷ்மீரில் அதீத பனிப்பொழிவால் தோடா, பூஞ்ச் மாவட்டங்களில் சாலைகளை மூடிய உறைபனி...
  • தென் அமெரிக்க நாடான சிலி-யில் கட்டுக்கடங்காத காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 112 பேர் உயிரிழப்பு...

Next Story

மேலும் செய்திகள்