இன்றைய தலைப்புச் செய்திகள் (02-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines

இன்றைய தலைப்புச் செய்திகள் (02-03-2024) | 7PM Headlines | Thanthi TV | Today 7pm Headlines
Published on

பாஜக வெளியிட்டுள்ள நாடாளுமன்ற தேர்தல் முற்கட்ட வேட்பாளர் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெறவில்லை...

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவோம் என்ற தேர்தல் வாக்குறுதிப்படி, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அழுத்தமான வாதங்களை எடுத்து வைத்ததாக முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு...

தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனுடன், தமிழக பாஜக தலைவர்கள் சந்திப்பு...

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக...

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட 34 மத்திய அமைச்சர்களுக்கு வாய்ப்பளித்துள்ள பாஜக...

பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலியாக, தமிழகம் முழுவதும் கண்காணிக்க அறிவுறுத்தல்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மாற்றான்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படுகிறது...

போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கிய ஜாபர் சாதிக் வங்கிக் கணக்குகள் முடக்கம்...

X

Thanthi TV
www.thanthitv.com