மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (18-08-2025)
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவு அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் போலந்து இளம் புயல் இஹா ஸ்வியாடெக்...
- ஸ்பெயினின் லராக்கோ பகுதியில் கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீ....
- ரஷ்யாவில் வெடிமருந்து ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு....
- பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய ரஷ்ய அதிபர் புதின்....
- தெலங்கானா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை....
- நியாயமான தேர்தல் நடத்த வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை என திமுக எம்.பி திருச்சி சிவா கருத்து....
- தூத்துக்குடியில் 667 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைகிறது புதிய சிப்காட் தொழில் பூங்கா....
- அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற சோதனையில் சொத்து ஆவணங்கள் முதலீடு ஆவணங்கள் பறிமுதல்....நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத்தை தொடர்ந்து
- கல்லீரல் திருடப்பட்டதாக எழுந்த புகார்....
- செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டையில் புதிய சுரங்கப்பாலம் அமைக்க ரயில்வே ஒப்புதல்....
- கடலூர் மாவட்டம் சோனாங்குப்பம் அருகே மீனவ கிராம பஞ்சாயத்துத் தலைவர் தேர்வுக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம்....
Next Story
