Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (02.06.2025) | 6 PM Headlines | ThanthiTV
- அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை...
- ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை...
- வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் என்ற குற்றச்சாட்டில், ஞானசேகரனுக்கு 10 ஆண்டுகள் சிறை...
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில், முக்கிய சாட்சியாக விளங்கிய ஞானசேகரனின் செல்போன்...
- தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஞானசேகரன் தரப்பு வழக்கறிஞர் ஜெயபிரகாஷ் நாராயணன் அறிவிப்பு...
- பாலியல் குற்றவாளிகளுக்கு முன்விடுதலை கிடையாது என அண்மையில் தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திருத்தத்திற்கு ஏற்ப நீதிமன்றம் தீர்ப்பு...
- அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில், அதிமுகவின் போராட்டத்தால், குற்றவாளி ஞானசேகரனுக்கு தண்டனை கிடைத்துள்ளதாக ஈ.பி.எஸ் அறிக்கை...
- பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் அதிமுக அரசு இழுத்தடித்ததே ஆறு ஆண்டுகள் தாமதம் ஏற்பட காரணம்...
Next Story
