இன்றைய தலைப்பு செய்திகள் (17-02-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headline

இன்றைய தலைப்பு செய்திகள் (17-02-2024) | 4 PM Headlines | Thanthi TV | Today Headline
Published on

விருதுநகர் மாவட்டம் ராமுதேவன்பட்டியில், பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து...

விருதுநகரில் பட்டாசு விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்...

சென்னை சென்ட்ரல் நிலையத்தில் ஏலகிரி விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து.....

சென்னை கோடம்பாக்கம் முதல் தாம்பரம் வரை 44 புறநகர் மின்சார ரயில் சேவை நாளை ரத்து...

தர்மபுரி தொப்பூர் கணவாய் அருகே விபத்தில் சிக்கிய கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு...

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் விவசாயிகள் ரயில் மறியல் போராட்டம்...

X

Thanthi TV
www.thanthitv.com