மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2025)| 4 PM Headlines | ThanthiTV
- மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி....
- தமிழ்நாட்டில் இன்று முதல் 30ம் தேதி வரை மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை..
- நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இன்றும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட்.....
- தேனி, தென்காசி, நெல்லை மலைப்பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்....
- நீலகிரி மாவட்டத்தில் தொடரும் கனமழையால் பாண்டியாறு- புன்னம்புழா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு...
- நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் முழு கொள்ளளவை எட்டிய குந்தா அணை...
- கேரளாவில் மழை தொடரும் நிலையில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்...
- தமிழகத்தில் புதிய வகை கொரோனா தொற்று எதுவும் கண்டறியப்படவில்லை என, பொது சுகாதாரத்துறை விளக்கம்...
- ஆட்சியை பற்றி குறைசொல்ல ஒன்றும் இல்லை என்பதால் அரைத்த மாவையே அரைக்கிறார், ஈபிஎஸ் என முதலமைச்சர் ஸ்டாலின் தாக்கு...
Next Story
