இன்றைய டாப் செய்திகள் (25-04-2025) | Today Top News | INDRU | ThanthiTV

x
  • சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு தண்ணீரை கூட பாகிஸ்தானுக்கு விட மாட்டோம்...
  • காஷ்மீர் எல்லை பகுதியில் ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான் ராணுவம்...
  • பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரப் போராளிகளாக இருக்கலாம்....
  • கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்து வருவதாக, பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் பரபரப்பு கருத்து...
  • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையதாக கூறப்படும் ஆஷிஃப் ஷேக்கின் வீடு வெடிகுண்டு வைத்து தகர்ப்பு...
  • தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 500 பாகிஸ்தானியர்கள் இருப்பதாக காவல்துறை தகவல்...

Next Story

மேலும் செய்திகள்