இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (27.05.2025) | 11 PM Headlines | ThanthiTV
- பள்ளிகள் திறப்பை ஒட்டி, மே 30ஆம் தேதி முதல் ஜூன் ஒன்றாம் தேதி வரை 2 ஆயிரத்து 500 சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை...
- எல்லையில் பயங்கரவாதிகள் மீண்டும் தங்கள் முகாம்களுக்கு திரும்பி வருவது தெரியவந்திருப்பதாக, எல்லைப் பாதுகாப்புப் படை ஐ.ஜி. ஷஷாங் ஆனந்த் பேட்டி...
- "நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இயல்பை காட்டிலும் கூடுதலாக பெய்ய வாய்ப்பு"...
- மத்திய மேற்கு வங்கக் கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி....
- உதகையில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் நீலகிரி எம்பி ஆ.ராசா, அமைச்சர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு...
- உதகையில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் நீலகிரி எம்பி ஆ.ராசா, அமைச்சர்கள் சாமிநாதன், ராமச்சந்திரன் ஆகியோர் ஆய்வு...
- வியாசர்பாடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சென்ற த.வெ.க. நிர்வாகிகள் போலீசாரால் தாக்கப்பட்டதாக விஜய் கண்டனம்...
- சென்னை வியாசர்பாடியில் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி, ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தவெக நிர்வாகிகள்...
- போலீசாரால் த.வெ.க நிர்வாகிகள் தாக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம்..."அரசியலுக்காக இப்படி அவமான படுத்துகிறார்கள்... இது கேவலமான செயல்" - அனல் பறந்த விவாதம்
- கனடாவில் கால் வைத்த பிரிட்டன் மன்னர்... காத்திருந்த செம சர்ப்ரைஸ்
பிரிட்டன் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் கனடாவுக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், கனடா பிரதமர் தலைமையில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரிட்டன் மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் கனடாவுக்கு டூர் போயிருக்காங்க... அங்க ஒட்டவால கனடா பிரதமர் Mark Carney தலைமைல அவங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுச்சு. கனடா நாட்டோட புகழ்பெற்ற ஐஸ் ஹாக்கி வீரர் கிறிஸ் பிலிப்ஸ சந்திச்சாங்க...
அப்றம் லேண்ட்ஸ் டவுன் பூங்கால உள்ளூர் வியாபாரிகளலாம் பார்த்து நலம் விசாரிச்சாங்க...
அதோட கனடாவோட கவர்னர் ஜெனரலின் அதிகாரப்பூர்வ இல்லமான Rideau ஹால்ல மரக்கன்று நட்டாங்க...
Next Story
