மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (24-04-2025) | 1 PM Headlines | Thanthi TV | Today Headlines

x
  • காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் அவசர செயற்குழுக் கூட்டம்......
  • பதற்றத்துக்கு இடையே கராச்சி கடற்கரை பகுதியில் ஏவுகணை சோதனை நடத்த பாகிஸ்தான் உத்தரவு.....
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில், 42 தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருவதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை ......
  • அட்டாரியில் நடைபெறும் பீட்டிங் ரிட்ரீட் நிகழ்வை விரைவில் நிறுத்தவுள்ளதாக தகவல்.....
  • பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரிகளை நேரில் அழைத்த வெளியுறவுத்துறை அமைச்சகம்.....
  • பஹல்காம் தாக்குதலை அடுத்து டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கான பாதுகாப்பு வாபஸ்......
  • பஹல்காம் தாக்குதலுக்கு கனடா கடும் கண்டனம்.....

Next Story

மேலும் செய்திகள்