* முரசொலி அலுவலக பஞ்சமி நில புகார்.* தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்.* விளக்கம் கேட்கும் தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் .* ஆதாரங்களோடு நிரூபிப்பேன் - ஸ்டாலின்.* அவதூறு பரப்புவதாக காவல்துறையிடம் திமுக புகார்