Street Interview | "சாலையோர வியாபாரிகள் கடனை கண்டிப்பா தள்ளுபடி செய்யணும்"
"சாலையோர வியாபாரிகள் கடனை கண்டிப்பா தள்ளுபடி செய்யணும்"
Thanthi TV Street Interview | Makkal Kural "சாலையோர வியாபாரிகள் கடனை கண்டிப்பா தள்ளுபடி செய்யணும்" - EPS அறிவிப்பால் மகிழ்ந்த வியாபாரி கடன் தள்ளுபடியால் சிறுவியாபாரிகளுக்கு மகிழ்ச்சியா? அதிமுக தேர்தல் அறிக்கை வெளிப்படுத்துவது என்ன? நடைபாதை சிறுவியாபாரிகளின் கூட்டுறவு கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மக்கள் குரல் பகுதியில் மதுரை மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
