Gold Rate Today | "கம்மல் போட்டு கூட கல்யாணம் பண்ண முடியாது.." - இல்லத்தரசிகள் வேதனை

x

Gold Rate Today | எங்கோ எகிறிய தங்கம் விலை - "கம்மல் போட்டு கூட கல்யாணம் பண்ண முடியாது.." - இல்லத்தரசிகள் வேதனை

தங்கம் விலை சவரனுக்கு ஒரேநாளில் புதிய உச்சமாக 9 ஆயிரத்து 520 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1 லட்சத்து 34ஆயிரத்து 400ரூபாய்க்கும், ஒரு கிராம் 16 ஆயிரத்து 800க்கு ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் நிலையில் இது குறித்து பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்களை தற்போது காணலாம்..


Next Story

மேலும் செய்திகள்