`ஏன் கேரளா மாதிரி நம்ம தமிழ்நாடு மாற முடியாதா’’ - மக்கள் கருத்து

x

வறுமை இல்லாத மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக மக்கள் கருத்து?

வறுமை இல்லாத முதல் மாநிலமாக கேரளா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது உண்மையா? இல்லை அரசியல் தம்பட்டமா? என திண்டிவனம் மக்களிடம் எமது செய்தியாளர் சையத் அசேன் நடத்திய நேர்காணலை தற்போது பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்