Street Interview | "பெண்களும் உருவகேலி செய்றாங்க..அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான்.."- மதுரை பெண்
உடல் எடை குறித்து கேள்வி எழுப்பிய யூடியூபரிடம் நடிகை கௌரி கிஷன் வாக்குவாத்தில் ஈடுபட்ட நிலையில், கௌரி கிஷனுக்கு ஆதரவாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடைமுறை வாழ்க்கையில் உருவ கேலி எந்த அளவுக்கு இருக்கிறது, அதனால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்களா ஆண்களா? என எமது செய்தியாளர் ஜெகன்நாத் எழுப்பிய கேள்விக்கு மதுரை மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்..
Next Story
