"சொந்தக்காரங்க வந்தா வாடகை அதிகமா கேக்குறாங்க.." | கெடுபிடிகளால் புலம்பும் மக்கள்
வாடகை வீட்டில் வசிப்போர் சந்திக்கும் சவால்கள் என்ன?
கெடுபிடிகளும் கறார் விதிகளும் நடைமுறையில் உள்ளதா?
வாடகை வீடுகளில் வசிப்போர், அதன் உரிமையாளர்கள் மூலம் சந்திக்கும் சவால்கள் என்ன.. கடும் விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படுகிறதா என்பது குறித்து, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி மக்கள் தெரிவித்த கருத்துக்களை, மக்கள் குரல் பகுதியில் பார்க்கலாம்...
Next Story
