ஊராட்சித் தலைவர் இல்லாததால் கிராமங்களின் தற்போதைய நிலை என்ன? - மக்கள் கருத்து
Street Interview | ஊராட்சித் தலைவர் இல்லாததால் கிராமங்களின் தற்போதைய நிலை என்ன? - மக்கள் சொல்லும் பரபரப்பு கருத்து
ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் நிறைவு பெற்ற நிலையில், மக்கள் பிரதிநிதிகள் இல்லாத கிராமங்களின் வளர்ச்சிப் பணிகள் மற்றும் நிர்வாகப் பணிகள் குறித்து, மக்கள் குரல் பகுதியில் சேலம் மாவட்டம் வாழப்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
