Street Interview | ``தவெக தனித்து தான் போட்டி..'' | மக்கள் சொல்லும் கூட்டணி கணக்கு
2026 சட்டசபை தேர்தலில், தமிழகத்தில் எத்தனை முனைப் போட்டி நிலவப் போகிறது.. நீங்கள் கணிக்கும் கூட்டணி கணக்குகள் என்ன.. என்பது குறித்து எமது செய்தியாளர் சிவக்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு மானாமதுரை பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
