Street Interview | "சலுகைகள் கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தோம்.. எங்களுக்கு எந்த பயனும் இல்ல.."
"சலுகைகள் கொடுப்பாங்கன்னு எதிர்பார்த்தோம்.. எங்களுக்கு எந்த பயனும் இல்ல.." - குமுறும் மீனவர்கள் #streetinterview #thanthitv இறக்குமதி மீன்களுக்கு வரி விலக்கு, யாருக்கு பயன்? சர்வதேச எல்லையில் மீன் பிடிப்பவர்களுக்கு சலுகையா? சர்வதேச கடல் பகுதியில் பிடிக்கப்படும் மீன்களுக்கு இறக்குமதி வரி கிடையாது என்கிற மத்திய பட்ஜெட் அறிவிப்பு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, ராமேஸ்வரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்ப்போம்..
