"Emergency-க்கு ஆம்புலன்ஸ் கூட போகமுடியல..." - புலம்பும் மக்கள்
மால்கள், மண்டபங்களால் போக்குவரத்து நெரிசலா?
அவற்றிக்கு சர்வீஸ் சாலை கட்டாயம் என்பது பயனளிக்குமா?
நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள மால்கள் மற்றும் திருமண மண்டபங்களால் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வாக அங்கு சர்வீஸ் சாலை கட்டாயம் என்கிற தமிழக அரசின் முடிவு குறித்து, மக்கள் குரல் பகுதியில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
