Street Interview | தள்ளிப்போகும் ஜனநாயகன் - ``எங்க அண்ணன் பின்னாடி நாங்க இருக்கோம்’’- மக்கள் கருத்து

``எங்க அண்ணன் பின்னாடி நாங்க இருக்கோம்’’- மக்கள் கருத்து

Street Interview | தள்ளிப்போகும் ஜனநாயகன் - ``எங்களுக்கு அது ப்ளஸ் தான்.. எங்க அண்ணன் பின்னாடி நாங்க இருக்கோம்..’’ - மக்கள் பரபரப்பு கருத்து தவெக தலைவர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் சென்சார் வழக்கு தொடரும் நிலையில், தேர்தலுக்கு முன் அத்திரைப்படம் ரிலீஸ் ஆக வாய்ப்பிருக்கிறதா என்றும், ரிலீஸ் ஆவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தேர்தலில் எதிரொலிக்குமா என்றும் மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருப்பூர் மாவட்டம் அவிநாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com