VetriPayanam | ‘வெற்றிப் பயணம்’ அக்டோபர் 2 முதல் அமல்! | மகளிர் தெரிவித்த கருத்து என்ன?

VetriPayanam | ‘வெற்றிப் பயணம்’ அக்டோபர் 2 முதல் அமல்! | மகளிர் தெரிவித்த கருத்து என்ன?

மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் அக்.2 முதல் அமல்படுத்தப்படவுள்ள நிலையில், இத்திட்டம் குறித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மகளிர் தெரிவித்த கருத்துகள்

X

Thanthi TV
www.thanthitv.com