Gummidipoondi | "Train பெரும் பிரச்சினையா இருக்கு, எங்க ஊரு எம்.பி இத பத்தி பேசுனா நல்லா இருக்கும்''

x

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், உங்கள் தொகுதியின் எம்.பி.,க்கள் எழுப்ப வேண்டிய கேள்விகள் என்ன என்பது குறித்து திருவள்ளூர் தொகுதிக்கு உட்பட்ட கும்மிடிப்பூண்டி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்