Street Interview | "இந்த அறிவிப்பு மாணவிகளுக்கு வரப்பிரசாதம்.." - ஒரே மாதிரி பதில் சொன்ன மக்கள்

"இந்த அறிவிப்பு மாணவிகளுக்கு வரப்பிரசாதம்.."

Street Interview | "இந்த அறிவிப்பு மாணவிகளுக்கு வரப்பிரசாதம்.." - ஒரே மாதிரி பதில் சொன்ன மக்கள் #streetinterview #thanthitv #budget2026 மாவட்டந்தோறும் மாணவிகள் விடுதி பயன் தருமா? மத்திய பட்ஜெட் அறிவிப்பு, மாணவிகளுக்கு உதவுமா? மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, மாவட்டம் தோறும் மாணவிகளுக்கு விடுதி அமைக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு குறித்து, மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..

X

Thanthi TV
www.thanthitv.com