Street Interview | ``இங்க MRP ரேட்ட விட குறைச்சி தான் கொடுக்குறாங்க'' - வியக்க வைக்கும் பேட்டி

x

MRP விலையில் கிடைக்கிறதா பொருட்கள்? விலை பட்டியல் முறையாக கண்காணிக்கப்படுகிறதா? MRP விலையை அதிகமாக அச்சிட்டு, குறைந்து விலைக்கு விற்பதாக ஏமாற்றும் வழக்கம் நடைமுறையில் உள்ளதா? என்கிற கேள்விக்கு ஆலங்குளம் பகுதி பொதுமக்கள் அளித்த பேட்டிகள்


Next Story

மேலும் செய்திகள்