`சேறும் சகதியுமா இருக்கு.. ஹாஸ்பிடல் போறதுக்கு கூட..'' | கோரிக்கை வைக்கும் மதுரை மக்கள்
மழைக்குப் பின் உங்கள் சாலைகளின் நிலை என்ன?
பயணிக்கும் போது நீங்கள் சந்திக்கும் அனுபவம் என்ன?
மழைக்குப் பின் நீங்கள் பயணிக்கும் சாலைகளின் நிலை எவ்வாறு உள்ளது என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
