Thanthi TV Street Interviews | TN Rains | வானிலை மையமா? வெதர்மேன்களா? - யார் கணிப்பை நம்புகிறீர்கள்?

x

வானிலை தகவல்கள் தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் மற்றும் தனிநபர்கள் வழங்கும் தகவல்களில் எதை நம்புகிறீர்கள் என்ற கேள்விக்கு கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார மக்கள் கூறிய கருத்துக்களை பார்ப்போம்....


Next Story

மேலும் செய்திகள்