Thanthi Tv Street Interviews | `காவலன்' App பற்றி தைரியமாக ஈரோடு பெண்கள் சொன்ன கருத்து

x

கோவை பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து, ஆபத்து காலங்களில் பெண்கள் 'காவலன்' செயலியை பயன்படுத்த வேண்டும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த சூழலில், பெண்களின் பாதுகாப்புக்கான காவலன் ஆப் பற்றி தெரியுமா என ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்த பெண்களிடம் எமது செய்தியாளர் மேகநாதன் எழுப்பிய கேள்விகளுக்கு பெண்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்