Thanthi Tv Street Interview | வடமாநில தொழிலாளர்களுடன் அண்ணன் தம்பியாக பழகும் கரூர் மக்கள்

x

தமிழகத்தில் கடினமாக உழைக்கும் பீகார் மக்களை திமுக துன்புறுத்தி வருவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ள நிலையில், தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? ஏதேனும் அசவுகரியம் இருப்பதாக உணர்கிறார்களா? என கரூர் மாவட்டத்தில் வசிப்பவர்களிடம் எமது புகழூர் செய்தியாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பொதுமக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்