Thanthi Tv Street Interview | சமூக ஊடகத்தில் வரும் செய்திகளை அப்படியே நம்புவீர்களா? -மக்கள் பதில்கள்
வாட்ஸ்அப் மற்றும் சமூக ஊடகங்களில் வரும் செய்திகளை அப்படியே நம்புவீர்களா? அல்லது உண்மை தன்மையை ஆராய்ந்து பார்ப்பீர்களா? என்று காஞ்சிபுரம் பகுதி மக்களிடம் நமது செய்தியாளர் தனராஜ் எழுப்பிய கேள்விக்கு மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்.
Next Story
