பல புதிய திரைப்படங்களில் அனுமதியின்றி தனது பாடல்களை பயன்படுத்திவருவதாக இளையராஜா தொடர்ந்து நீதிமன்றத்தை நாடி வரும் நிலையில், இந்த காபிரைட்ஸ் பிரச்சினை தொடர்பாக புதுச்சேரி மக்களிடம் எமது செய்தியாளர் எழில்குமார் எழுப்பிய கேள்விகளுக்கு மக்கள், கூறிய பதிலை பார்க்கலாம்...