Streetinterview | உங்கள் ஊர் மனமகிழ் மன்றங்களின் நிலை என்ன? - மக்கள் சொன்ன நச் பதில்கள்
உங்கள் ஊர் மனமகிழ் மன்றங்களின் நிலை என்ன?
போலீஸ் சோதனை செய்யும் நிலையில் தான் உள்ளதா?
மனமகிழ் மன்றங்களில் போலீஸ் சோதனை செய்ய மதுரை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கும் நிலையில், உங்கள் ஊரில் உள்ள மனமகிழ் மன்றங்களின் நிலை என்ன என்பது குறித்து, மக்கள் குரல் பகுதியில்,ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...
Next Story
