Streetinterview |“கல்லூரிகளில் படிக்கவே முடியாத அளவுக்கு தண்டிக்கணும்’’ - கொந்தளித்த நாமக்கல் மக்கள்

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி

ராக்கிங்கில் ஈடுபட்ட 4 சீனியர் மாணவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த, ராகிங் கலாச்சாரத்திற்கு தீர்வு என்ன? என நாமக்கல் மக்களிடம் எமது செய்தியாளர் ஸ்ரீதர் எழுப்பிய கேள்விக்கு, அவர்கள் அளித்த பதிலை பார்க்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்