Streetinterview | "AI-ல சிறப்பா வந்துட்டு இருக்கோம்.. ஆனா இதுல பாதகமும் இருக்கு.."-மக்கள் நச் பதில்
உங்கள் பகுதியின் சுற்றுலாத்தலம் மேம்பட்டுள்ளதா?
பயணிகளுக்கு தேவையான வசதிகள் உள்ளதா?
2025ம் ஆண்டில் எந்த துறையில் புரட்சி நடந்ததாக கருதுகிறீர்கள் என்று மக்கள் குரல் நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருச்சி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..
Next Story
