StreetInterview | TVK Vijay | விஜயின் அதிரடி.. ஒவ்வொரு இல்லத்தரசியும் சொன்ன அந்த சொல்

அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கட்டணம் இன்றி வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிவித்துள்ளது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பல்வேறு பகுதி பெண்கள் தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com