உங்கள் ஊர் சாலைகள் மழையை தாங்குமா? - மக்கள் சொல்வது என்ன?
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஊர் சாலைகள் மழையை தாங்குமா என்று எமது செய்தியாளர், ராமநாதபுரம் மாவட்ட மக்களிடம் நடத்திய நேர்காணலை பார்க்கலாம்...