நீங்கள் செய்திகளை பார்ப்பது நியூஸ் பேப்பரிலா? டிவியிலா? போனிலா? ஏன்?
செய்திகளைப் பார்ப்பது நியூஸ் பேப்பரிலா? டிவியிலா? அல்லது மொபைல் போனிலா? என எமது செய்தியாளர் எழில்குமார் எழுப்பிய கேள்விக்கு புதுச்சேரி மக்கள் அளித்த பதில்களைப் பார்க்கலாம்...