Streetinterview| ஜூனியர்களை அரை நிர்வாணமாக்கி தாக்கிய சீனியர்கள்..ராகிங் ஒழிக்க மதுரை மக்களின்பதில்

x

செங்கல்பட்டு மாவட்டத்தில் தனியார் பல்கலைக்கழகத்தில் ஜூனியர் மாணவர்களை கடுமையாக தாக்கி ராக்கிங் செய்த 4 சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ராகிங் கலாச்சாரத்திற்கு தீர்வு என்ன என்பது குறித்து மதுரை மக்களிடம் எமது செய்தியாளர் சத்யகுமார் நடத்திய கலந்துரையாடலை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்