Streetinterview | "தினம் தினம் காதலிக்கணும்.. உண்மையா கடைசி வரை காதலிங்க.." - பேசிய நபர்

"தினம் தினம் காதலிக்கணும்.. உண்மையா கடைசி வரை காதலிங்க.." - உணர்ச்சி பொங்க பேசிய நபர்

பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், குறிப்பிட்ட நாளில் மட்டும் தான் காதல் கொண்டாடப்பட வேண்டுமா என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, வாணியம்பாடி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com