Streetinterview | "10,000-க்கு குறையாம செலவு ஆயிடும்.." - நெல்லை மக்கள் சொன்ன ட்விஸ்ட் பதில்கள்

x

பொங்கல் பண்டிகைக்கு உங்கள் பட்ஜெட் எவ்வளவு?

எதற்கெல்லாம் எவ்வளவு செலவு செய்கிறீர்கள்?

பொங்கல் பண்டிகைக்கு உங்கள் குடும்பத்தில் செலவு செய்யும் பட்ஜெட் எவ்வளவு என்று மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்