Streetinterview | "இது உங்களுக்கே நியாயமா இருக்கா? திமுகவுக்கு போய் நீங்க என்ன பண்ணுவீங்க.." - ஆவேசமாக பெண் கேட்ட கேள்வி

Streetinterview | "இது உங்களுக்கே நியாயமா இருக்கா? திமுகவுக்கு போய் நீங்க என்ன பண்ணுவீங்க.." - ஆவேசமாக பெண் கேட்ட கேள்வி

திமுகவில் இணைந்த ஓபிஎஸ் முடிவு எப்படி? இனி எவ்வாறு இருக்கும் அவரது நகர்வு? அதிமுகவில் 3 முறை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்திருப்பது குறித்து மக்கள் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com