Streetinterview | எவ்வளவு வேண்டும்? - பொங்கல் பரிசு குறித்து ஒரே மாதிரி பதில் சொன்ன மக்கள்

x

பொங்கல் பரிசுத் தொகை குறித்த எதிர்பார்ப்பு என்ன?

எவ்வளவு வழங்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

தமிழக அரசின் பொங்கல் பரிசுத் தொகை மீதான எதிர்பார்ப்புகள் குறித்து, மக்கல் குரல் பகுதியில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசி மக்கள் தெரிவித்த கருத்துக்களைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்