Streetinterview | பைக் ரேஸ் உயிரிழப்புகள்.. "லைசன்ஸ், அடிப்படை உரிமைகளை தடை செய்யணும்.."

x

சாலைகளில் பைக் ரேஸ்களில் ஈடுபடும் இளைஞர்களால், விபத்துகள் பெருகி வரும் நிலையில், பைக் ரேஸ் இளைஞர்களை திருத்த என்ன வழி? என எமது செய்தியாளர் ருக்மணி எழுப்பிய கேள்விக்கு மூலைக்கரைப்பட்டி பகுதி மக்கள் அளித்த பதில்களை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்